பக்கம்:இலட்சிய பூமி.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை இரண்டு ஆண்டுகள் கழிந்தன. கெளலுரண் டாங்கில் ஜேம்ஸும் ஈஸ7வும் ஒரு அழகான வீட் டில் வசித்தனர். அவர்களுக்கு ஒர் குழந்தை இருந் தது. ஈஸ் உலாவச் செல்லும்போ தெல்லாம் சாலை மராமத்து செய்யுமிடத்லும், கட்டடம் கட்டும் இடங்களிலும் அந்த ஷான்டாக் பெண்கள் வேலை செய்வதைக் காண்பாள். சாலை ஓரத்தில் காலணி களுக்கு மெருகு கொடுத்துக் கொண்டோ, அல்லது ஆரஞ்சுப் பழங்கள், முட்டை கோஸ் ஆகிய வற்றையும் விற்றுக் கொண்டு இருக்கும் மூக்குக் கண்ணுடி அணிந்த ஓர் இளைஞனையும் அடிக்கடி அவள் பார்ப்பாள். அவள் இளைஞனைக் கண்டு கேட்டாள். மாட்டிறைச்சிச் சவ்வுகளையும், முட் டைகளையும் கலந்தசூப்பும் விற்கும் ஆளைப் பற்றியும் அவன் கடையைப் பற்றியும் அவளிடம் அவ்விளைஞன் சொன்னன். ஜார்டன் சாலைக்கு அருகில் டெம்பிள் தெருவிலிருந்த உயர்ந்த அச்-டை ஈஸ்", ஜேம்ஸ், லெய்வா, ஃபான் வகி `கு மிகப் பிரியமான கடையாக ஆயிற்று. ஈஸுவோடும் ஜேம்ஸோடும் தங்த் அவள் தினமும் சிறுவன் ஸ்ப்ரெஸ்- 'கு அழைத்துச் சென்ருள். அவள் وبية، لم ஈஸாவின் உதவியால் ஒரு பல சரக்குக் திறந் திருந்தான்; அவர்களை அடிக்கடி பார்க்க வருவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/526&oldid=753127" இலிருந்து மீள்விக்கப்பட்டது