பக்கம்:இல்லற நெறி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 143

கும் இரண்டு நாட்களுக்க முன்பே கொங்கைகள் பருத்து நோவு கொடுப்பதும் உண்டு. சிலருக்குக் காய்ச்சலும் வந்து விடுகின்றது.

பூப்பில் கோளாறுகள்: முதன் முதலாகப் பூப்பெய்தும் பெண்ணிடம் அவளது உறுப்பு அமைப்பின் காரணமாகக்

படம்-20: பூப்பெய்துவதில் நேரிடும் கோளாறுகளை விளக்குவது. 1. வலியின்றிச் சாதாரணமாகப் பூப்பெய்துதல்; 2. துவாரமில்லாத கன்னிச் சவ்வு; பூப்பொழுக்கு (குருதி) யோனிக் குழலில் தங்குதல்; 3. மூடியுள்ள நிலையில் சன்னிச் சவ்வு; யோனிக் குழலில் குருதி தேங்கியுள்ள அபாயநிலை; 4. தடையின் காரணமாக மாதவிடாய்க் குருதி கருப்பையில் தங்கியிருத்தல்.

குருதி சரியாக வெளிவராமல் அடைபட்டுக் கிடப்பதுண்டு. இதன் காரணங்களைப் படம் விளக்குகின்றது. (படம்-20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/149&oldid=597905" இலிருந்து மீள்விக்கப்பட்டது