பக்கம்:இல்லற நெறி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இல்லற நெறி


88x88x 88க்கு, அஃதாவது கிட்டத் தட்ட 681,472 ஒற் றைப் பிறவிக்கு ஒரு நான்கு பிறவி வீதமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். மிக அபூர்வமாக பல்லாயிரம் பிரசவங்களில் ஒருபிரசவத்தில் ஐந்து குழந்தை கள் பிறக்கின்றன.

இரட்டைக் குழவிகள்: சில இனங்களிலும் சில நாடுகளி லும் இரட்டைக் குழவிகள் அதிகமாகப் பிரக்கின்றன. பல் வேறு தட்பவெப்ப நாடுகளில் இவ்வகைப் பிறப்பின் விகிதம் வேறுபடுகின்றது என்றும் கவனித்துக் குறித்து வைத்துள்ள

சாதரண - இரட்டைக் குழவிகள்

    • - இரண்டு உன்னனுக்கு-" சேர்ந்த முட்டை

படம்-38: ஒரே முட்டையில் இரட்டைக் குழவிகள் (ஒட்டுப்பிறவிகள்) தோன்றுவதை விளக் குதல்:

னர் ஆய்வாளர்கள்: எடுத்துக்காட்டாக, தென் ஐரோப்பி யப் பகுதிகளிலிருப்பதைவிட ஸ்காண்டிநேவிய நாடுகளில் (வட ஐரோப்பியப் பகுதிகளில் ) இந்த விகிதம் அதிகம் உள் ளது. அமெரிக்காவில் வெள்ளையர்களில் எண்பத்தெட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/236&oldid=1285193" இலிருந்து மீள்விக்கப்பட்டது