இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மக்கட்பேறு 
முடிவதில்லை. சிலரிடம் நோய்க் குறிபற்றிய கூறுகள்' உள்ளன. இக் கூறுகளை ஆராயும் முறைகள் இன்னும் கண்டறியப்பெறவில்.ை மற்றவர்களிடம் கருத்தரியா நிலை
கருக்குழல்
படம்-49: இரண்டு கருக்குழல்களிலும் வீக்கம் ஏற் பட்டிருப்பதைக் காட்டுவது.
உளக்கோளாறுகளால் ஏற்பட்டுள்ளது. அச்சம், கவலே.
போன்ற உள்ளக்கிளர்ச்சி பற்றிய கூறுகள் இனப் பெருக்கச்
குழல் படம்-50: நன்னிலையிலுள்ள கருப்பை, குற்பைகள்,
கருக்குழல்கள் ஆகியவற்றைக் காட்டுவது;
செயல்களும் உட்பட உடற்செயல்களைப் பாதிக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இக்
45. நோய்க்கு sólasögðu sa gysest-Pathological factors