பக்கம்:இல்லற நெறி.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக்கலை &#9

விழைச்சு புரிவதற்குப் போதுமானதன்று என்பது குறிப் பிடத்தக்க ஒர் உயிரியல் உண்மையாகும். முற்றிலும் முன்னதாகக் கற்றலின்றி ஒரு செயவில் ஒரு குறிப்பிட்ட முறையில் கொண்டு செலுத்தக்கூடிய திறனே ஒர் இயல் பூக்கமாகும் என்பதை நாம் அறிவோம். எனினும், மானிட இனத்தில் மட்டிலும் பாலுறவு கொள்ளும் யுக்திமுறை ஒரு கற்றறிந்த செயலாகவே அமைத்துள்ளது. ஒரளவு இணை விழைச்சின் பொறிநுட்பம்பற்றிய கிறிதளவு முன்னறிவும் புரிந்துகொள்ளும் தன்மையும் இல்லை யெனின், தம்பதிகள் பாலுறவு கொள்வதில் பல சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்று நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இவ்விடத்தில் ஒர் உயிரியல் உண்மை அறியத்தக்க தாகும். பெரும்பாலான பாலுண்ணிகளிடம் இனே விழைச்சு புரியும் செயல் இவல்பூக்கத்தின் அடிப்படையில் அமைத்ததாகும்; போலச்செய்தலின்?9 அடிப்படையிகோ, அல்லது கற்றலின் அடிப்படையிலோ, அன்றி அநுபவத்தின் அடிப்படையிலோ அஃது அமைந்திருக்கவில்லை. தனிப் பட்ட பிராணிகள் தனியான இடத்தில் முதிர்ச்சியடையும் பருவம் வரையிலும் வளர்க்கப்பட்டிருந்தாலும், இணையும் பிராணியை தக்க உடலியல் நிலையில் கொண்டுவந்து விட்ட தும் அவை உடனே இணைவிழைச்சு புரிகின்றன. இதற்கு மாருக உயர் உயிரினங்களிடத்தில் (எ.டு. குரங்குகள், வாயில்லாக் குரங்குகள், மனிதர்கள்) பல தடவைகள் முயன்று கற்று அநுபவம் ஏற்பட்ட பின்னர்தான் முற்றுப் பெற்ற இணைவிழைச்சு ஏற்படுகின்றது. அஃது அவர்களிடத் தில் இயல்பூக்கத்தின் அடிப்படையிலமைந்த நடத்தைக் கோலமன்று? 2. அஃது இளமையிலிருந்து பெரும் பயிற்சி மூலமும் கிட்டத்தட்டத் தொடர்ந்து பெறும் உறவின் மூல

19. பாலுண்ணிகள்-Mammals #0. Gutraù8 Qariủ3đỳ-Imitation 21. உயர் உயிரினங்கள்--Primates 22, glosé Gstrath—Behaviour pattern

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/365&oldid=598345" இலிருந்து மீள்விக்கப்பட்டது