பக்கம்:இல்லற நெறி.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

இல்லற நெறி


நுட்பம், சுரப்பி மண்டலம், தசைகளின் தொகுதிகள், பிரத்தியேகமான புலன்கள் (சிறப்பாகத்தொடுபுலன், காம் சிப் புலன், நாற்றப் புலன்)-இவை யாவும் கலவியில்பெரும் பங்கு பெறுகின்றன. கலவியின்பொழுது உண்டாகும் பெளதிக மாற்றங்கள் உண்மையில் எங்கும் பரவி உயிரி முழு வதையும் ஆட் டி வைக்கின்றன. புணர்ச்சித் துடிப்புடன் பொலிவதற்குத் தயாராக நிற்கும் ஆனேற்றின் தோற்றத் தைக் கண்டால் இவ்வுண்மை தெளிவாகும். தலைவியைக் கண்டது முதல் அவளையடைய வேண்டும் என்ற நோக்கத் தைத் தெரிவிக்கும் தலைவனது கூற்ருக வந்துள்ள அகத் துறைப் பாடல்களைப் படிக்குங்கால் இவ்வுண்மையை மேலும் தெளியலாம்:

இணைவிழைச்சின்பொழுது உடலின்கிலை: ஆணுறுப்பைப் பெண்ணின் யோனிக்குழலில் செருகுவதும், அதனைத் தொடர்ந்து உச்சநிலை உணர்ச்சியை அடையும்வரை ஒரு வரையொருவர் இணைக்கும் அசைவுகளும் அடங்கிய செயல் களே இணைவிழைச்சின் உடல்பற்றிய இயக்கமாகும். சாதா ரண நிலையில் ஆணுறுப்பு:32 மென்மையாகவும் தொங்கும் நிலையிலும் உள்ளது; ஆல்ை புணர்ச்சித் துடிப்புடனிருக் கும் பொழுது அஃது உறுதியாகவும், விறைப்பாகவும், திண்மையாகவும் உள்ளது; இதல்ை அது யோனிக்குழலைத் துளைத்துக்கொண்டு உட்புகுகின்றது. பால் துடிப்பு கிளர்ந் தெழுந்ததும் பெண்ணின் பிறப்புறுப்புகளும் சில மாற்றங் களே அடைகின்றன. யோனிக்குழலின் சுவர்கள் நெருக் கத்தை அடைகின்றன; யோனிக்குழலின் வாய் நெகிழ்ந்து மலரும் நிலையிலுள்ள முகை இதழ்கள்போல்-சிறிதளவு உதடுகளைப் பிதுக்கிக்கொண்டு நிற்கின்றன; யோனிலிங்க மும் சிறிய உதடுகளும் விறைத்துச் சிறிதளவுநிமிர்ந்தும் நிற் கின்றன. அதே சமயத்தில் பெண் குறியிலுள்ள 4 சுரப்பி

38; o;googyūLI–Penis 33. GAşirstGih städ–Flaccid state 34. Georg so-Vulva

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/370&oldid=1285256" இலிருந்து மீள்விக்கப்பட்டது