பக்கம்:இல்லற நெறி.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 505

விடுவதால், அவை ஊறு நேர்வதைத் தடுக்கும் ஆற்றலை இழந்து கிடக்கின்றன. எனவே, இக்காலத்தில் கலவி புரியும் கணவன் மிக அதிகமான பாதுகாப்பினை மேற்கொள்ளல் வேண்டும். இந்நிலையிலும் ஏதாவது ஊறு விளைவதாகத் தெரிந்தால், கலவியை அடியோடு விட்டொழித்துவிடுதல் வேண்டும். இக்காலத்தில் கணவன் மனை விமீது அதிக அன் புடனிருப்பின் அது கலவியைவிட அவளுக்குப் பேரின் பத் தைக் தரும் என்பதை ஒவ்வொரு மணமகனும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/511&oldid=598674" இலிருந்து மீள்விக்கப்பட்டது