பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

249

66

(கலிவிருத்தம்)

'கானங்க ளாவன கற்பகம் காமுகர்

தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில்

நானங்க ளாவன நாசி நறுவிரை

வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ'

(கலிவிருத்தம்)

99

“வையினும் வாழ்த்தினும் வாளா விருப்பினும்

வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு மையன்மும் மூடப் பகுதி மயக்கின்மை செய்ய மனத்தோர் தெருளின் திறமே"

வை வெண்டளையான் வந்த கலிவிருத்தம்.

(கலிவிருத்தகம்)

“தேர்மிசை வருவாரும் சிவிகையில் வருவாகும் ஊர்தியில் வருவாரும் ஒளிமணி நிரையோடைக் கார்மிசை வருவாரும் கரிணியில் வருவாரும் பார்மிசை வருவாரும் பண்டியில் வருவாரும்"

-சூ

சூளாமணி. 282.

சூளாமணி. 2011.

-கம்பர். பால. 1278.

இதுவிளம் காய் விளம் காய் என்னும் யாப்புறவில் வந்த கலிவிருத்தம். இவ்வாறே பிறவாறு வருவனவும் கண்டு கொள்க.

66

'அளவடி நான்கின கலிவிருத் தம்மே’

“நாற்சீர் நாலடி கலிவிருத் தம்மே”

என அமிதசாகரனாரும்,

எனச் சிறுகாக்கை பாடினியாகும் உரைத்தார்.

கலித்துறை

80. ஐஞ்சீர் அடியின் அடித்தொகை நான்மையொ டெஞ்சா தியன்றன எல்லாம் கலித்துறை.

யா. வி. 84

-யா. வி. 89 மேற்.

-யா. வி. 88 மேற்.

-யா. கா. 33 மேற்.