பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

விட்டிசைத்து நிற்பின் சீரின் இடையும் டையும் இறுதியும் தனியசையாம் எனவும் கொள்க.

66

அ இ உ எ ஒ இவை குறிய மற்றை ஏழ்நெட் டெழுத்தா நேரப் படுமே'

-யா. வி. 7 மேற். இதனுள் விட்டிசைத்தலால் சீரின் மூவிடத்தும் குறில் தனியசையாகி நின்றமை அறிக.

குறிலிணை, குறில்நெடில் இணை, குறிலிணை ஒற்று, குறில் நெடில் இணை ஒற்று என்பவை ஈரெழுத்திணைதல் கொண்டு இணையசை எனப்படுதல் போல, நான்கு மாத்திரை அளவாக நிற்கும். 'செறா அ அய்' 'தூ உ உ ‘பா அ அய்' போன்றவற்றின் அளபெடைக் குறிலிணைகளையும் இணையசை என்று கொள்க நீட்ட அளவு காட்டற்கு, விட்டிசைப்பு எழுத்துக் குறி காட்டிய தன்றி, ஓசைக்கண் விட்டிசைப்பு இல்லை ஆகலின் என்க.

66

என்றா' என வந்த இரண்டும், “ஆ ஈறாகிய என்று' என்னும் எண்ணிடைச் சொற்கள். என்னை?

“உம்மை தொக்க எனாஎன் கிளவியும்

ஆ ஈறாகிய என்றென் கிளவியும்

ஆ யிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன’

என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.

(எ - டு.)

(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொல். இடை. 41.

நீடு வாழ்க நீடு வாழ்க

நாடு வாழ நற்பா லாற்றி

நீடு வாழ்க நேயங் கூர்ந்தே.

இது தனியசை நான்கும் வந்த பாட்டு.

(நேரிசை ஆசிரியப்பா)

(இ.கு)

தமிழ்மொழி தனிமொழி தகவுறு முயர்மொழி

கனியினுஞ் சுவைமிகு கவின்மொழி

நனியென துயிரென நவில்மொழி நயமே.

(இ.கு.)