பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

(குறளடி வஞ்சிப்பா)

“எல்லாரும் எந்தமக்கே

நல்லறிவே உளவென்பர்

நல்லார்கள் நனிதெரியின்

கல்லாரும் கற்றாரும்

சொல்லாலே வெளிப்படுவர்

அதனால்,

மண்மிசை மாண்ட கற்பின்

விண்ணொடு வீடு விளக்குமால் அதுவே"

-யா. வி. 15 மேற்.

க்குறளடி வஞ்சிப்பா, வெண்பா உரிச்சீரானே வந்தது.

66

‘பூந்தாமரைப் போதலமர’

என்னும் வஞ்சிப்பா வஞ்சியுரிச் சீரானே வந்தது.

இனிப் பாவினம் வருமாறு:

(வெண்டாழிசை)

“போதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியனையான்

தாதார் மலரடியைத் தணவாது வணங்குவார்

தீதார் வினைகெடுப்பார் சிறந்து”

கா.பா. 10 மேற்.

-யா. வி. 15, 66 மேற்.

இவ்வெண்டாழிசையுள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன.

வ்

“குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட்

குலைமேற் பாய

அழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளியவென்

றயல்வாழ் மந்தி

கலுழ்வனபோல் நெஞ்சகைந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன்

-யா. வி. 15, 67 மேற்.

-யா. கா. 27 மேற்.

வ் வெண்டுறையுள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன

(வெளி விருத்தம்)

மாலை மணங்கமழும் மௌவல் முகைவிரியும்-

எந்தை குன்றம் ;

எந்தை குன்றம் ;

காலை மணிக்குவளை காதலர்போல் கண்விழிக்கும்-