பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம்

கடியார் புனத்தயல் வைகலும் காண்பன் கருத்துரையான்

அடியார் கழல னலங்கலங்

கண்ணியன் மண்ணளந்த நெடியான் சிறுவன்கொ லோவறி யேனோர் நெடுந்தகையே

(274) “வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவேபோலத் தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோன்யாரே தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம்

பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து படர்ந்தோனன்றே”

(275) “கைதை வேலிக் கழிவாய் வந்தெம் பொய்த லழித்துப் போனா ரொருவர் பொய்த லழித்துப் போனா ரவர்நம் மையல் மனம்விட்ட டகல்வா ரல்லர்’

(276) “கானல் வேலிக் கழிவாய் வந்து நீநல் கென்றே நின்றா ரொருவர் நீநல் கென்றே நின்றா ரவர்நம் மானேர் நோக்கம் 'மறந்தார் அல்லர் (277) “அன்னந் துணையோ டாடக் கண்டு 2நின்னேர் நோக்கி நின்றா ரொருவர் "நின்றார் அவர்நம் நெடுங்கண் விட்டுப் 'பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர்

11

பாண்டிக்கோவை 103.

-பழம்பாட்டு.

சிலப்பதிகாரம், கானல்வரி 43, 44, 45.

(278) “செம்மல் ஒருவன் செறிபூந் தழையேந்தி

மம்மர் பெருகி வனப்பழித்து - நம்முடைய

1. மறப்பார். 2. நென்னல் நோக்கி. 3. நென்னல் நோக்கிநின்றார் அவர்நம். 4. பொன்றாழ்.