பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம்

11

66

(432) “தாருறை கொன்றையன் தில்லைச்

சடைமுடி யோன்கயிலை

நீருறை கான்யாற் றளவில

நீந்திவந் தானினது

போருறை வேல்வயப் பொங்குரு மஞ்சுக மஞ்சிவருஞ் சூருறை சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே”

(433) “பிறவா ரணங்கு 'மணிக்குரை

யார்கழல் பேணினரென்

றறைவா ரணங்க ளரற்று

மரங்க ரருளிலர்போன் மறவா ரணங்கள் மடங்கலுக் கோடும் வழிபழிவந்

துறவா ரணங்கின் பொருட்டுர வோய்வர லோங்கிருளே'

(434) “அன்பெதிர்ந் தாலும் வருதல்பொல்

லாதைய வாரமருள்

முன்பெதி ரார்படச் சேவைவென்

றான்முகி றோய்பொதியிற் பொன்பிதிர்ந் தாலன்ன மின்மினி

சூழ்புற்றின் முற்றியசோற்

றின்பிதிர் வாங்கியெண் கேறு

கிளைத்துண்ணு மீண்டிருளே'

- திருக்கோவையார் 176.

- கோயிலந்தாதி.

பாண்டிக்கோவை 245.

(435) "பிறையார் நறுநுதற் பேதைதன் காரணத் தாற்பெரும மறைநா ளிரவில் வருவது நீயொழி வச்சிரநாட் டிறையா கியகலு பாமுத லானவர் யானைகணின் றறைவாரும் விஞ்சத் தடவிகள் சூழு மணிவரையே”

- பல்சந்தமாலை.

1.

மு. ப : மணிக்குகை.