பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம்

யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை யுதணாற் கடிந்தா னுளன்

11

திணைமாலை நூற்றைம்பது 2.

4. கட்டுவிக் கேட்டல் என்பது தலைமகள் மெலிவுகண்ட செவிலி இவளுற்ற நோயைத் தெரிய வறிந்து சொல்லுமின் எனக் கட்டுவித்தியிடம் கேட்டல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(513) “சுணங்குற்ற கொங்கைகள் சூதுற்

றிலசொல் தெளிவுற்றில குணங்குற்றங் கொள்ளும் பருவமு றாள்குறு காவசுரர்

நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம்

பலநெஞ் சுறாதவர்போல்

அணங்குற்ற நோயறி வுற்றுரை

யாடுமின் அன்னையரே”

-திருக்கோவையார் 283.

5. கட்டுவி கூறல் என்பது கட்டுவியிடந் தலைவி மெலிவு பற்றிக் கேட்ட விடத்து இவளுக்கு முருகணங் கொழியப் பிறிதொன்றுமில்லை என அவள் கூறுதல்.

(514) "குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்

இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும் மயிலிதன் றேகொடி வாரணங்

காண்கவன் சூர்தடிந்த

அயிலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்று மவன்வடிவே”

(515) “எய்யா வுள்ளமொ டினையல் வாழியெம் 'மைதபு கழங்கிற் பட்டது முளதே, யதுதான் மையில் காட்சியின் வயங்குயிர் மயங்கிய தெய்வ வாணுரு வாகுதல் தெளிவே’

1.

மு. ப:

“மைதபு கழங்கிற் பட்டது முளதே மையில் காட்சியின் மயங்கி

மையதெ னுரு...வாகுதல் தெளிவே"

-திருக்கோவையார் 285)

-பொருளியல் 97.