பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம்

விண்டா ருடலின் மறியறுத்

'தூட்டி வெறியயர்ந்து

தண்டார் முருகற் றருகின்ற

வேலநற் றண்சிலம்பன்

ஒண்டார் அகலமு முண்ணுங்

கொலோநின் னுறுபலியே”

11

(528) 266

'தண்ணென் சாயலிவ ளுண்ணோய் தணிய எண்ணினை கொடுத்தி யாயின்

பாண்டிக்கோவை 155.

அண்ணல் ஆகமு முண்ணுமோ பலியே”

(529) “நீலக் கருந்தடங்கண் ணித்தில வெண்ணகைக்குக் கோலத் தளிர்வண்ணங் கூட்டுமே-வேல வெறியாருந் தார்க்கண்டன் மேவாரில் வாட மறியாடு கொல்லும் வழக்கு

99

(530) “கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால் வேல னயரும் வெறியாட்டுச்-சால

மடவார் மயின்முருக னன்றியே யண்ணல்

தடமார்பு முண்ணுமோ தான்

-பொருளியல் 104.

-கண்டனலங்காரம்.

-கிளவித்தெளிவு.

11. முருகற் குரைத்தல் என்பது இவ்வகைப்பட்ட வெறியை விலக்கி வைத்து முருகற்கு உரைப்பாளாய் அயலார் கேட்பச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(531) “பொன்னணங் கீர்ம்புனற் பூலந்தை

யொன்னார் புலாலளைந்த

3.

மின்னணங் கீரிலை வேல்மன்னர்

கோன்விய னாட்டவர்முன்

1.

2.

3.

துண்டி.

மு. ப தண்ணென் சாயல் இவள்நோய் தணிய

எண்ணின ராயின் மன்னோ

அண்ணல் ஆகமு முண்ணுமோ பலியே. வேற்றென்னர்.