பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை க

179

4. பதியளவுரைத்தல் என்பது இவ்வகைச் சொல்லி விருந்து விலக்கிய இடைச்சுரத்தார் தலைமகள் ஊரளவு சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(586) “மின்றங் கிடையொடு நீவியன்

றில்லைச்சிற் றம்பலவர்

குன்றங் கடந்துசென் றானின்று தோன்றுங் குரூஉக்கமலந் 'துன்றுங் கிடங்குந் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார் சென்றங் கடைதட மும்புடை சூழ்தரு சேணகரே”

(587) “நீயு மிவளுமின் றேசென்று

சேர்திர்நெல் வேலியொன்னார்

தேயும் படிசெற்ற தென்னவன் றென்புன னாட்டினையோர்

வாயு முகமு மலர்ந்த

கமல மணித்தடத்துப்

பாயுங் கயலவர் கண்போற்

பிறழும் பழனங்களே'

(588) “வில்லார் நுதலியும் நீயுமின்

றேசென்று மேவுதிர்சூ

தெல்லா முணர்ந்தவ ரேழ்பெருந்

தாங்கத் தியவனர்க எல்லா வெனவந்து 3சந்தியு

நந்தா வகைதொழுஞ்சீர் நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே”

-திருக்கோவையார் 221.

-பாண்டிக்கோவை 208.

4

.......

....

1. துன்றங். 2. இளையர் 3. மு.ப : சத்தியு நந தாரவகை.

-பல்சந்தமாலை.

4.

பதியள வுரைத்தற்குரிய எடுத்துக்காட்டுள் ஒன்றோ பலவோ விடுபெற்றுள.