பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

225

66

குமரித்துறையும் கங்கையும் ஆடும்

கடகளிற்றான் வங்கர் காவலவன்

என்றும்,

“வங்கர் குலோத்தமன்”

என்றும் பாராட்டப் பெறுகின்றான்.

(299)

(419)

இவன் ஊர் ‘கடந்தை’ என்பது (419). இதனைத் ‘தடந்தை’

என்றும் ஒரு பாடல் (299) குறிக்கின்றது.

இந் நூலின் கிடைத்துள்ள

கட்டளைக் கலித் துறைகளே.

மூன்று பாடல்களும்