பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“கடவுள்வெறி சமயவெறி கண்ணல்நிகர் தமிழுக்கு

நோய் நோய் நோயே!

இடைவந்த சாதிஎனும்

இடம்ஒழிந்தால் ஆள்பவள்நம்

தாய்தாய் தாயே!

கடல்போலும் எழுக! கடல்

முழக்கம்போல் கழறிடுக! தமிழ்வாழ் கென்று!

கெடல்எங்கே தமிழின்நலம்!

அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!

- பாவேந்தர்

வளவன் பதிப்பகம்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்

சென்னை - 600 017