பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

‘தன்தலை, மணிமருள் மாலை சூட்டி அவன் தலை

ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே"

இருத்தல் "தேர்வீசு இருக்கை’

பெறும். (புறம். 69. 114)

95

புறம். 291

என்பதனாலும் வெளிப்படும். வேந்தர் தேர்வழங்கி 6 எனச் சான்றோரால் கூறப்

மேற்கோள்:

இத் தகடூர் யாத்திரையில் “கொடுத்தல்

எய்திய

கொடைமை” என்பதற்கு (தொல். புறத். 8) நச்சினார்க்கினியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளது.

14.

10. பகைவயிற் சேறல் - 2

நேரிசை வெண்பா

உண்டியின் முந்தான் உடனுண்டான் தண்தேறல்

மண்டி வழங்கி வழீ இயதற்கோ- கொண்டி மறவர் மறலிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க்

குறவிலர் கண்ணோடார் ஓர்ந்து.

புறத். 1258.

இ-ள்) உண்ணுங்கால் தான் தனித்து முன்னே உண்ணாமல் வீரரை உடன்வைத்து உண்டான். தண்ணிய மதுவின் கலங்கலை வழங்கிப் ‘பிழை செய்தான்.' இப் பிழைக்காகவோ பகைவயிற் செல்லும் வீரர் தம் வேந்தனுக்கு உறவில்லாதவர் ஆகி, இரக்கம் என்பதையும் எண்ணாமல் தம் உயிரைக் கூற்றுவனுக்கு உவந்து தந்தார் என்றவாறு.

இ- து:- வீரர்கள் தம் வீறு விளங்க வேந்தற்குச் செஞ் சோற்றுக்கடன் கழித்தனர் என்பது.

(வி. ரை) வழங்கி வழீஇயதற்கோ மறவர் உயிர்நேர்ந்தார் என இயைக்க.

உண்டியின் முந்தாது உட னுண்ணல்

சோற்றுடனிலை எனப்படும்.

பெருஞ்

இதனைப் "பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை

என்பார் ஆசிரியர் தொல்காப்பியனார் (புறத் 8)