பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என

66

யாப்பருங்கலம்

இவற்றிற்குச் செய்யுள் :

இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

வந்தன.

க்குறள்வெண்பாவினுள் 'இயற்சீரும்

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோநீ அறியும் பூவே?"

95

- திருக்குறள் (1091) 2உரிச்சீரும் விரவி

குறுந்தொகை. 2

இவ்வாசிரியத்துள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்தன.

  • 66

“அடலணங்கு கழற்செவ்வேல் *அலங்குதார்ச் செம்பியன்றன் கெடலருங் கிளர்வேங்கை எழுதித்தம் உயிரோம்பா துடல்சமத் துருத்தெழுந்த ஒன்னாத பல்லரசர்

கடகஞ்சேர் திரண்முன்கை கயிற்றோடும் வைகினவே’ க் கலியுள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்தன. “தாழ்பொழிற் றடாமாஞ்சினை வீழ்குயிற் பெடைமெலிவினைக் கண்டெழுந் துளர்சிறகிற் சென்றணைந்து சேவலாற்றும் செழுநீர்க்

கழனி யூரன் கேண்மை

மகிழ்நறுங் கூந்தற் கலரா னாதே”

இவ்வஞ்சியுள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன.

366

இனிப் பொதுச்சீர் அருகி வருமாறு:

அலரிநாறு துவர்வாய் அமர்த்த நோக்கின் நன்னுதல் அரிவை”

எனவும்,

4“இன்னுயிர் தாங்கும் மதுகை யோளே”

எனவும்,

1. ஈரசைச்சீர் ; அவை: 1,3,6,7.

2.

3.

4.

மூவசைச்சீர் ; அவை : 2,4,5.

அல - ரி - நா று = புளிமாந் தண்பூ.

-

இன் னுயிர் தாங் - கும் = கூவிளந்தண்பூ.

(பா. வே) *அடல் வணங்கு. *அணங்குதார்ச்.