பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

சாரிற் சாரா நோயே

சாரா னாயின் நோய்தணி வின்றே'

6

எனவும்

இவ்வாறு சொல் வேறுபட்டு

அடிமுழுதும்

அலகிடுகையான் ஒரு சீரான் வரின் ஆகாது; சொல் வேறுபடாது, பொருள் பிறிதாகியும் ஆகாதும் வருவதே கொள்ளப்படும் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

766

(பஃறொடை வெண்பா)

ஓடையே ஓடையே ஓடையே ஓடையே கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும் மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும்

266

“கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய்! நாடி உணர்வார்ப் பெறின்

99

து பொருள் வேறாய் ஒரு சொல்லே வந்த இரட்டைத்

தாடை.

இயற்று, என்னாது, ‘இயற்றே' என்று ஏகாரம் மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? ஓரடி முற்றெதுகையாய், மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வந்தால், அதனை 'இரு முற்று இரட்டை’ என்பர்; நிரனிறையினையும் இரட்டைத் தொடைப்பாற்படுத்து வழங்குவர் ஒரு சார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

66

வரலாறு :

(நேரிசை ஆசிரியப்பா)

அடியியற் கொடியன மடிபுனம் விடியல் மந்தி தந்த முந்து செந்தினை

.3

உறு பார்ப் பருத்தும் நாடனொடு

சிறிதால் அம்ம நம்மிடைத் தொடர்பே."

இஃது இருமுற்று இரட்டை

“நிரல்நிறுத் தமைத்தலும் இரட்டைத் தொடையும் மொழிந்தவற் றியலான் முற்றும் என்ப

- தொல். செய்.90.

என்னும் சூத்திரத்துக் காட்டிய நிரல்நிறைத் தொடைக்கு உதாரணம்,

1. கூடற் பழனத்து ஓடை, ஓடைக்கொடி. கொல்லி மலைமேல் ஓடை, மலை வழி. மாறன் மதகளிற்று நுதல்மேல் ஓடை, நெற்றிப் பட்டம். கோடலங் கொல்லைப் புனத்து ஓடை, நீரோடை. 2. வெண்காந்தள். 3. குஞ்சுக்கு ஊட்டும்.