பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நூற்பா)

"இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத் தமிழியல் வரைப்பின் தானினிது விளங்கி யாப்பியல் தானே யாப்புற விரிப்பின் எழுத்தசை சீர்தளை அடிதொடை 'தூக்கோ

டிழுக்கா மரபின் இவற்றொடு பிறவும் 2ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே

எனவும்,

“முழுதுல கிறைஞ்ச முற்றொருங் குணர்ந்தோன்”

யா. வி. பாயிரம்.

எனவும் இன்னவை எல்லாம் நூற்பா அகவல் ஓசையாய், ஒழுகிசை அகவல் ஓசை எனப்படும்.

366

இவை 'ஏ' என்று இற்றவாறு கண்டுகொள்க.

(நேரிசை ஆசிரியப்பா)

'பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவள் ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க சென்றீ பெரும ! நிற் 'றகைக்குநர் யாரோ’

து ‘ஓ' என்று இற்ற ஆசிரியம் "குவளை உண்கண் இவள்வயிற் பிரிந்து பெருந்தோள் கதுப்பொடு விரும்பினை நீவி இரங்குமென் 'றழுங்கல் வேண்டா

செழுந்தேர் ஓட்டிய வென்றியொடு °சென்றீ”

இஃது ‘ஈ' என்று இற்ற ஆசிரியம்.

“முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப் 'புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும் தண்டுறை ஊரன் தெளிப்பவும்

உண்கண் பசப்ப தெவன்கொல் அன்னாய்!”

து “ஆய்” என்று இற்ற ஆசிரியம்.

66

(நிலைமண்டில ஆசிரியப்பா)

"அலந்த மஞ்ஞை யாமம் கூவப்

அகநானூறு 46.

ஐங்குறுநூறு 21

புலர்ந்தது மாதோ புரவலற் கிரவென்’

பெருங்கதை 1: 54: 144-5

று

ன்னவை பிறவும் உதயணன் கதையின்கண் ‘என்’ என் இற்ற ஆசிரியம் எனக் கொள்க.

1.

பாடல். 2. நடத்தல். 3. திரண்ட. 4. தடுப்பார். 5. வருந்தல்; தடையுறல். 6. செல்வாயாக. 7. பொறி நண்டு.