பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

'கடையில்லா அறிவோடு ஞானமும் காட்சியும்

உடையையாய் உலகேத்த ஒண்பொருள தியல்புணர்ந்து மறவாழி இறையவரும் மாதவரும் புடைசூழ

அறவாழி வலனுயரி அருணெறியே அருளியோய்!

இது தரவு.

89

“வினையென்னும் வியன்பகையை வேரோடும் 'உடன்கீழ்ந்து முனைவர்கள் தொழுதேத்த இருப்பதுநின் முறைமையோ? “பொருளாடல் புரியீரேல் புகத்தீரும் எனவருளி

மருளானா மணியணைமேல் மகிழ்வதுநின் மாதவமோ? வேந்தற்கும் முனைவற்கும் விலங்கிற்கும் அருள்துறவாத் 3தோந்தீரத் துறந்தநின் துறவரசும் துறவாமோ?

இவை தாழிசை.

66

முழுதுணர் முனைவருள் முனைவர ! முனைவர்கள் தொழுதெழு துதியொலி துதைமலர் அடியினை.

இஃது அராகம்.

466

4“நிழன்மணி விளையொளி நிகர்க்கும் நின்னிறம்; “எழின்மதி இதுவென இகலும் நின்முகம்.

வை பேரெண்.

5“கருவினை கடந்தோய் நீ ;

66

66

'காலனை அடர்ந்தோய் நீ ;

ஒருவினையும் இல்லோய் நீ ; “உயர்கதிக்கு முனைவன் நீ.

வ இடையெண்.

அறவன்நீ;

6

‘அமலன்நீ;

அருளு நீ;

உறுவன் நீ;

உயர்வு நீ;

உலகு நீ

பொருளு நீ; 7 அலகு நீ.

வை சிற்றெண்.

1.

எனவாங்கு,

இது தனிச்சொல்.

உடனே பெயர்த்து. 2. குற்றம். 3. தோம்

5. வலிய வினை; பிறப்பு. 6. மலமிலான் 7. எண்

337

குற்றம். 4. ஒளிமிக்க மணி.