பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என வாங்கு.

இது தனிச்சொல்.

66

யாப்பருங்கலம்

ஆனோடு புல்லிப் பெரும்புதல் முனையும் கானுடைத் தவர்தேர் சென்ற வாறே"

து சுரிதகம்.

இது சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா.

(சுரிதகத் தரவிணைக் கொச்சகம்) 'வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாய்க் கொடிபடு *வரைமாடக் கோழியார் கோமானே !

இது தரவு,

எனவாங்கு,

து தனிச்சொல்.

66

357

யா. கா. 21. மேற்.

'துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் துறப்புண்டாங் கிணைமலர்த்தார் அருளுமேல் இதுவதற்கோர் மாறென்று

துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ?

துவும் தரவு.

அதனால்,

இது தனிச்சொல்.

“செவ்வாய்ப் பேதை இவள்திறத்

தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே?”

இது சுரிதகம்.

யா. கா. 32. மேற்.

இது சிறப்புடை ஆசிரியத் தளையால் வந்த சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா.

பிற தளையாலும் வந்த வழிக் கண்டுகொள்க.

(இயற்சிஃறாழிசைக் கொச்சகம்)

“பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றிக் குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப் படைப்பரிமான் தேரினொடும் பரந்துலவு மறுகினிடைக் கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே

இது தரவு.

ஆங்கொருசார்.

இது தனிச்சொல்.

(பா. வே) * மணிமாடக் கூடலார்.