பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

363

இது தரவு இரட்டித்துத், தாழிசை ஆறும், தனிச்சொல்லும், அராகம் நான்கும், 'பெயர்த்தும் ஆறு தாழிசையும், தனிச் சொல்லும், எட்டு அம்போதரங்க உறுப்பும், தனிச்சொல்லும், சுரிதகமும் இவ்வாறு கலிக்கு ஓதப்பட்ட ஆறு உறுப்புமே மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வந்தமை யால், இயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

66

(அயல் மயங்கிசைக் கொச்சகம்)

'காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்

தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான் நீணாக நறும்பைந்தார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாகம் உறத்தழீஇப் போதந்தான் அகனகலம்

வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே; இது தரவு.

“அவனுந்தான்,

ஏனல் இதணத் தகிற்புகை உண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும் கானக நாடன் மகன்;

“சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே!

66

வள்ளிகீழ் வீழா, வரைமிசைத் தேன்தொடா, கொல்லை குரல்வாங்கி ஈனா, மலைவாழ்நர் அல்ல புரிந்தொழுக லான்;

காந்தள் கடிகமழும் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர்

தாம்பிழையார் கேள்வற் றொழுதெழலால் தம்மையரும் தாம்பிழையார் தாம்தொடுத்த கோல் ;

வை தாழிசை.

"என வாங்கு,

இது தனிச்சொல்.

“அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட

என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்;

66

'அவரும்,

தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்

1. மீண்டும்.