பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

இழைகொண்ட டான்றட்டும்

இலக்கங் கொண்டு செங்கால் நாரை எறிந்தும் உலக்கை கொண்டு வாளை ஓச்சியும்

தங்குறை நீக்கிப் பிறர்குறை திருத்தி நாடாள்வதே அரசாட்சி”

399

என இத்தொடக்கத்தனவும், பாசாண்டங்களுக்கு, ஒரு சார்ச் சொற்கட்டும், கரிப்போக்கு வாசகத்து ஒரு சார்ச் சொற் கட்டும், எப்பாற்படும் எனின், அவையெல்லாம் 'சொற்சீர் அடி' எனப்படும் எனக் கொள்க. என்னை?

66

கட்டுரை வகையால் எண்ணொடு புணர்ந்தும், *முட்டடி இன்றிக் குறைசீர்த் தாகியும், *ஒழியசை யாகியும், வழியசை புணர்ந்தும், சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே

என்பது இலக்கணம் ஆகலின்.

وو

செய்யுள் இயல் முற்றிற்று.

- யா. வி. 29. மேற்.

- தொல். செய். 122.

1. சொல்லே சீராக வரும் அடி. (பா. வே) *முற்றடி. *ஒளியிசை.