பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(குறள் வெண்பா)

'கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துள் பேதை புகல்”

எனவும்,

66

"விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்

எனவும்,

(இன்னிசை வெண்பா)

66

வில்லம்பு வேய்தோள் விலங்கரிக்கண் வெல்புருவம்

பல்வாய் மொழிதேன் பவளம் பனிமுத்தம்

நல்லாயூர் அன்னாள் நடைசாயல் நோக்கமான் மல்குசீர் மஞ்ஞை பிடி

எனவும்,

(நேரிசை வெண்பா)

409

திருக்குறள், 849.

திருக்குறள், 410.

766

ஆடவர்கள் எவ்வா றகல்வரணி வெஃகாவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா - நீடியமால் நின்றான் இருந்தான் கிடந்தான் இவன்றோ மன்றார் *மதிற்கச்சி மாண்பு?”

எனவும் கொள்க.

2மயக்க நிரல் நிறை வருமாறு:

- தண்டியலங்காரம், 67. மேற்.

நேமிநாதம், 92. மேற்.

(இன்னிசை வெண்பா)

“கண்ண் கருவிளை ; கார்முல்லை கூரெயிறு ; பொன்ன் பொறிசுணங்கு ; போழ்வாய் இலவம்பூ; மின்ன் நுழைமருங்குல் ; மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு?”

6

எனவும்,

1.

2.

(ஆசிரிய இணைக்குறட்டுறை)

'இரங்கு குயின் முழவா, இன்னிசையாழ் தேனா,

அரங்கம் அணிபொழிலா ஆடும் போலும் இளவேனில் !

யா. வி. 3. மேற்.

இது திருமழிசை ஆழ்வார் அடியாராகிய கணிகண்ணர் இயற்றிய பாட்டு.

சொல்லையும் பொருளையும் ஒருநெறியின்றி நிறுத்தி ஏற்றவண்ணம் பொருள் கொள்வது.

(பா. வே) கலிக்கச்சி, மலிகச்சி, பொழிற்கச்சி.