பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

478

50.

களிறுவழங்குகாடு

மாசெல்கடறு

புலிசெல்கடறு

பாம்புசெல்கடறு களிறுசெல்கடறு

55.

மாபடுகடறு

புலிபடுகடறு

60.

பாம்புபடுகடறு

களிறுபடுகடறு

மாபோகுகடறு

புலிபோகுகடறு பாம்புபோகுகடறு களிறுளபோகுகடறு

மாவழங்குகடறு

'துளங்கு பொலிந்துதோன்று கலனணியவும் வேய்கண்ணுடைந்து முத்துதிரவும் வெதிர்கண்ணுடைந்து நெல்லுதிரவும் காடுதீமணந்து பொன்னிமைப்பவும் கலந்துதேன்பிளந்து நெய்யொழுகவும் *சூழ்கொடிபிணங்கு சுடர்வேங்கைமிசைத் துணர்க்கறிமிளகு வளமுக்கிச்

2

65.

புலிவழங்குகடறு பாம்புவழங்குகடறு களிறுவழங்குகடறு

6

70

3சென்றுசுவையுணர்ந்து சிறுகடுவன் சிரித்துமுகஞ்சிவந்து மெய்மறப்பவும்

'விண்டோடுவிளங்கு வெண்மணல்விராய் விராய்நீண்டுமயங்கு செங்காந்தளொடு மாறுமாறுதொடர்ந்து மலைக்கொடிச்சியர் மலிவுதோறும் மகிழ்ந்து தழைபுனையவும் 5தேன்வழங்குமுழங்கு திகழ்நாற்

°றி சைமருண்டுவெருண்டு நிலமாந்தர் நீடுசான்றுமுழன்று நெறியுணரா நினைபுநினைபரிபு புலரவும்கூடவும் சூருடையனபல சுனைமலர்ந்து சுழல்வணங்குவன சுடர்க்குவளை கண்டோர்கண்டோர் மகிழ்ந்துமாறவும்

களித்துக்களியோ டுவந்து பிளிற்றவும் இன்னனபிறவும் இன்னுயிர்மருள உருவினுந்தொழிலினும் வெருவரத்தோன்றி அரும்புல கவினிய மணிமலைக்

கருங்கல் நாடனொடு கலவா வூங்கே

இஃது அறுபது வஞ்சி உரிச்சீரும் வந்த பாட்டு, ப் பாட்டினுள் முதலடி இரண்டும் ஆசிரிய அடி. அல்லன வற்றை இருசீர் அடியாக அலகிட்டு அடிதோறும் முதற் கண்ணே மூவசைச்சீர் அறுபத்து நான்கும் வந்தவாறு கண்டுகொள்க.

வஞ்சியுரிச்சீர் அறுபதும் வெண்பாவிற் புகப்பெறா; ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் ‘மாசெல்சுரம், புலி செல்சுரம், மாசெல்காடு, புலிசெல்காடு, மாசெல்கடறு, புலிசெல் கடறு, பாம்புசெல்வாய், பாம்புபடுவாய், களிறு செல்வாய்,

1.

துளங்கு தோன்று. இவை முற்பதிப்புப் பாடங்கள். 2. துணர்க்கறிமிளகு வளமுக்கிச் சென்று.

3. சுவையுணர்ந்துசிறு கடுவன்சிரித்து. 4. விண்டொடு விளங்கு வெண்மணல் விராய். 5. தேன்வழங்கு முழங்கு திகழ்நாற்றிசை. 6. மருண்டுவெருண்டு நிலமாந்தர். இவை முற்பதிப்புப் பாடங்கள் (பா. வே) சூழ்கொடி மினங்கு.