பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

வந்தன பிறவும் வயினறிந் துரைப்போன்

அந்தமில் கேள்வி ஆசிரி யன்னே.

553

இச்சூத்திரம் நூல் உரைக்கும் ஆசிரியனது பெருமை உணர்த்துதல் நுதலிற்று.

மாலை மாற்றாவது, ஈறு முதலாக வாசித்தாலும் அப்பாட்டே ஆவது.

வரலாறு:

(குறள் வெண்பா)

“நீமாலை மாறாடி நீனாடு நாடுனா நீடிறா மாலைமா நீ"

6 எனவும்,

“பூமாலை காரணீ பூமேத வேதமே

பூணீர காலைமா பூ

பூ

99

எனவும்,

66

(நேரிசை வெண்பா)

'காதுரும் பூமாலை காதுசேர் போதாமி

காதொருவன் யார்வேலை மாமாது - காதுமா மாலைவேர் யான்வருதோ காமிதா போர்சேது காலைமா பூமருது கா

எனவும்,

“காடா மாதா லீதாகா காதா லீதா மாடாகா

எனவும்,

66

99

'காடா மாற பிறமா மாதா தாமா மாற பிறமா டாகா

எனவும் வரும்.

சக்கரம் வருமாறு: சக்கரம் பல விதத்தவாயினும், நான்காரச் சக்கரமும், ஆறாரச் சக்கரமும், எட்டாரச் சக்கரமும் என அடங்கும்.

அவற்றுள் நான்காரச் சக்கரம் வருமாறு:

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“மேனமக் கருளும் வியனருங் கலமே மேலக விசும்பின் விழவொடும் வருமே மேருவரை யன்ன விழுக்குணத் தவமே மேவதன் றிறநனி மிக்கதென் மனமே

- யா. வி. 52. மேற்.