பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை வெண்பா)

“தக்கவர் சம்பந்தந் தாங்கி யிவணெஞ்சா

மக்கட் டொகைஞாலந் தந்தோம்பி - மிக்கின்றோ விண்மணந் தஞ்சாந்தந் நீவி நிரைத்தந்த

தண்மணவிற் சான்றோர் தயா

இதுவும் ஆறு ஆராய், நடுவுத் தகாரம் நின்று, குறட்டைச் சூழ நகர ஒற்று நின்று, ஆர்மேல் எவ்வேழெழுத்து நின்று, சூட்டின்மேற் பன்னிரண்டு எழுத்துப் பெற்று முடிந்தது.

66

(நேரிசை வெண்பா)

ஆறாராய் அவ்வார்மேல் எவ்வே ழெழுத்தாகி ஏரார்ந்த நேமிமேல் ஈராறாய்ச் - சீரார்ந்த ஒண்குறட்டைச் சூழ நடுவோர் தகாரமேற் றண்மணவிற் சக்கரமாந் தான்

இதன் வழியே எழுதிக் கண்டுகொள்க.

66

இனி, எட்டாரச் சக்கரம் வருமாறு:

(நிலைமண்டில ஆசிரியப்பா)

கார்க்கட லொலிமா வார்ப்பொ டானாக்

கோளகட் டரவ மாழ்துய ரழுந்த வாகந் திருநல மாகமுன் னடைமத் தாவரை நிறீஇய மால்வரை கடிந்த காடவர் கோன்றிரு வாரமிழ் தாடவர்க் கடந்த தப்புத் தரத்தது தானே

துதானே கா]

டவர்

2 .5

m

arras

தரத்

லெ

மு. 5249.6( மா)

வா

தப்பு

பொ

50 18

தகதம்

கோ

ன்றிரு

வா

ரமிழ்

רט#

பழ