பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஙு.

“மயிர்நிறுவி மற்றதற்கோர் 'புள்ளி கொடுப்பின்

செயிர்தீர் மரமாகும் சென்று”

நன்னூல் 269 மேற்.

எனவும், இவை மாத்திரைச் சுதகம் ; 'அளவுச் சுதகம்' எனவும்

6

அமையும்.

வரலாறு:

2

க. கூழை. குழை

உ. நீலம், நிலம்

ஙு. ஓதி, ஒதி.

எனக் கொள்க.

பிந்துமதி என்பது, எல்லா எழுத்தும் புள்ளி யுடையனவே

வருவது.

வரலாறு:

(குறள் வெண்பா)

“நெய்கொண்டெ னெற்கொண்டெ னெட்கொண்டென் கொட்கொண்டென் செய்கொண்டென் செம்பொன் கொண்டென்?”

3எல்லா எழுத்தும் புள்ளியுடையனவே வந்தமையால், இது பிந்து மதி.

66

(அறுசீர் விருத்தம்)

'தறியும் இரண்டு தையலார் அணியும் இரண்டு தார்வேந்தர்

அறிய அரசர் வீற்றிருக்கும் அணையும் இரண்டென் றுடையராய்ச் செறிய வல்லான் றேய்த்தமையாற் செழும்பூர் சோலை தாமுடையர் வெறிகொள் தொண்டை யார்வேந்த னவையுள் விரவா ரொருவரே”

வரலாறு:

பொத்தகம்

இது “பிரேளிகை. பிறவும் அன்ன.

விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டு' என்று சிறப்பித் தவதனால், நிரோட்டி பாடுதலும், அலகிருக்கை வெண்பாப்

1. மயிர் ‘ஓதி' என்பது. அதில் புள்ளியிட ‘ஒதி' என ஆகும். எகர ஒகரங்களில் புள்ளியிடுதல் குறிலுக்கு அடையாளமாம். புள்ளியிடக்கால் நெடிலாம்.

2.

3.

4.

கூழை- கூந்தல்; குழை- காதணி. ஓதி - கூந்தல்; ஒதி - ஒரு மரம்.

முன்னே எகர ஒகரங்களும் புள்ளி பெற்றனவாகலின் எல்லாவெழுத்தும் புள்ளியுடையனவே என்றார். (நன் 269)

(பிரேளிகை) என்பது விடுக்கும் பிதிரி (அஃதாவது விடுகவி) - தொல் சொல். 449 உரை.