பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

எந்தையன் சுந்தர னூரன் சேரன் தூதன் கேசவன் சூழ்பொழி லேழணி கூறிய நேர்வு கெழுமிய துத்திச்

சீரி கரிபரி தெரிந்தனன் தெளிந்தே”

585

இதன் அடைவே கரியும் பரியும் வேண்டியதோர் அறை முதலா கவும், வேண்டியதோர் அறை ஈறாகவும் துதித்து வரைய, அறுபத்து நாலும் வரும்.

66

இனி இவற்றைச்.

“சிறு நுதல் கடிகமழ் பெருமதர் மழைக்கண் துத்திச் செங்கை சீரிய கரிபரி”

என மாறியும் படிக்கக் கடிதின் உதவும்.

166

266

அறைகட்கு எழுத்து நிறுத்துவதற்கு இலக்கணம்:

(குறள் வெண்பா)

அன்னம் கழிசங்கு தத்தை நகர்பறவை

மன்னன் வலம்புரியோ டெட்டு'

(அறுசீர் விருத்தம்)

அன்னம் ஒன்றாம்; கழியிரண்டாம் ;

அணிநீர்ச் சங்கம் ஒருமூன்றாம்;

தண்ணந் தத்தை ஈரிரண்டாம் ;

தகைசால் நகரம் ஐந்தாகும்;

பன்னும் பறவை இருமூன்றாம்;

பழிதீர் மன்னன் ஓரேழாம்;

மன்னு மொழியாய் ! வலம்புரியேல் மருடீர் இருநான் காகும்மே

எனக் கொள்க.

இவற்றை நிரலே அ, க, ச, த, ந, ப, ம, வ என அணிந்து, அந்த அறைகளில் ஏகார எழுத்தளவு எதிர் நடாத்த அறுபத்து நாலறைக்கும் எழுத்துக்களாம்.

3ஆனந்தம் ஆறு வகைப்படும்: எழுத்தானந்தமும், சொல்லானந்தமும், பொருளானந்தமும், யாப்பானந்தமும், தூக்கானந்தமம், தொடையானந்தமும் என.

1,

3.

2. அ க சதநப ம வ

1 2

345 67 8 இவை உருவக்கர சங்கேதங்கள்.

ஆனந்தம் – குற்றம்.