பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அவை ஆமாறு:

“மெய்வகை கூதிர்

  • *

முன்பனி வகையே'

இது குறிஞ்சித்திணை.

766

‘வெம்பர லத்தம் ....

இது பாலைத்திணை.

வகையே”

66

தவலரும்

....

உறுப்பே’

து முல்லைத்திணை

66

“அருங்கடல் ........... உறுப்பே

து நெய்தற்றிணை.

“ஒல்லென்

.....

.....

யே"

இது மருதத்திணை.

66

இடனே பருவம் பொழுதூண் பொருள்பெயர் கடவுண் மாந்தர் களவிழ வூர்நீர்

மாமரம் புட்பறை யாழென் றிவற்றின் ஆகிய மரபின் அகனைந் திணைக்கு முந்தைய மூன்று முதல்கரு வேனை ஐந்தா நிலைய துரிப்பொரு ளாகும் “மற்றவை தம்முள் மயங்கினும் அப்பெயர் பெற்ற திணையின் பெயர்க்கொடை பெறுமே"

"செவ்விய உரிப்பொருட் கேது வாகவே எவ்வகை இறைச்சியும் இயற்றுப தெரிந்தே

66

‘ஒருவன் பெயர்மலை யாறுநா டூரிவை வரினாண் டுலகியல் வழக்கந் தோற்றல்”

“ஐந்திணை தழுவிய அகமெனப் படுவது கந்தருவ நெறிமையிற் களவொடு கற்பே”

இவற்றைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க.

1. ‘வெம்பர லத்தம்' முதலிய திணைபற்றிய பாடல்கள் களவியற் காரிகையில் மேற்கோளாக ஆளப்பெற்றுள. ஆங்கும் பாடல்கள் முழுமையாகக் கிடடாமல் சிதை வடைந்துள்ளன. இவை, முதல். கரு, உரிப்பொருள்களைத் தொகுத்துச் சுட்டுவன என்பது களவியற் காரிகையால் தெளிவாகின்றது.