பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்த ஒன்றையும் நுணுகி நோக்குவதும் அகப்புறச் சான்றுகளால் அறுதியிடுவதும்

இவர்தம் புலமை இயல்புகள். உழைத்து உழைத்துப் பல

அரிய நூல்களை வெளியிட்ட

இவர்தம் எழுத்துக்கள்

பெருமையும் புகழும் பெற்றவை.

நூற்றுக்கணக்கான நூல்கட்கும்

பல்லாயிரக் கணக்கான பாடல்கட்கும்

ஆசிரியரான இவர்

தமிழ் நலம், தமிழர் நலம் நாடும் தன்மையால்,

‘செந்தமிழ் அந்தணர்’

என்ற சிறப்போடு சேர்த்தழைத்துக்

குறளியம் உவகையும் பூரிப்பும் கொள்கிறது.

‘குறளியம்’ வேலா

வளவன் பதிப்பகம்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017