பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ்வளம்

15

திரளல்

திரும்புதல்

தினவெடுத்தல்

தீதல், தீய்தல்

துடித்தல், துடிப்பு

துள்ளல்

துளைத்தல்

தேம்புதல்

தேய்தல்

தொக்கம்

தொற்றல் (தொத்தல்) நசநசத்தல்

நசிதல்

நசுங்குதல், நைதல் நடுங்குதல், நடுக்கம்

நமநமத்தல், நமைச்சல்

நலிதல்

கட்டி திரளல், கட்டி பழுத்தல்.
எலும்பு மூட்டில் இருந்து விலகி மாறிக் கிடத்தல்.
அரித்தல், அரிப்பு.
கரிந்து போதல்.
வலம் இடம் துடித்தல்.
நாடி விரைந்து துடித்தல்.
பொதுத்துச் செல்லல்.
அழுது அரற்றுதல், விம்மியழுதல். "தேம்பியழும் குழந்தை

99

பல் தேய்தல், எலும்பு தேய்தல்.

உண்டது தொண்டைக் குழிக்குள் தொங்குதல் “தொக்கம் எடுத்தல்”
தொற்று நோய், இயல மாட்டாமை.
வியர்வையால் புழுங்கி

நசநசப்பாதல், நசநசத்தல், நீரால் பிசுபிசித்தல்.

அடிபட்டு நைந்து போதல், எழும்பமாட்டாமல் சோர்ந்து கிடத்தல்.
விரல் நசுங்குதல், விரல் நைதல்.
குளிர், அச்சம், இழப்பு

முதலியவற்றால் உடல் நடுங்கல், உரை நடுங்கல்.

மூக்குக் காந்தல், எரிச்சலுண்டாதல். "தோல் நமைச்சல்” “மூக்கு நமநமக்கிறது”.
மெலிந்து போதல்.