பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தவமறை வொழுக்கம் தமைப்பிணி கயிறே 284. இம்மைத் தவமும் அறமு மெனவிரண்டுந் தம்மை யுடையா ரவற்றைச் சலமொழுகல் இம்மைப் பழியேயு மன்றி மறுமையுந் தம்மைத்தா மார்க்குங் கயிறு.

வெயில்விரி போழ்தில் வெளிப்படு விரகர்

285. துயிலும் 'பொழுதே 'தொடுவூண்மேற் கொண்டு வெயில்விரி போழ்தின் வெளிப்பட்டா ராகி அயில்போலுங் கண்ணா யடைந்தார்போற் காட்டி மயில்போலுங் கள்வ ருடைத்து.

137

-பழமொழி 371, 194

சொற்பொறுக் கல்லான் நற்றுற வாளனோ?

286. போர்த்து முரிந்திட்டும் பூசியும் நீட்டியும்

3

ஓர்த்தொரு பான்மறைத் துண்பான்மேய் - ஓர்த்த *அறமாமேற் சொற்பொறுக்க வன்றேற் கலிக்கண் துறவறம்பொய் யில்லறமே வாய்

-சிறுபஞ்சமூலம் 67

கொள்பவை கொடுப்பவை உள்ளகங் காட்டும்

287. துறந்தார் "துறவா ரெனவறிய லாகுந்

துறந்தவர் கொண்டொழுகும் வேடந் துறந்தவர் கொள்ப கொடுப்பவற்றாற் காணலா மற்றவர்

உள்ளங் கிடந்த வகை.

அறநெறிச்சாரம் 43

வேடமென் செய்யும் வேடநெறி யின்றேல்

288. போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகண்மெய் பூசல் கூர்த்தபனி யாற்றுதல்குளித்தழலு ணிற்றல்

1. பொழுத.

3. அறமறமேற்.

2. சுடர்ப்பூண்மேற்.

4. துறந்தில ரென்றறிய.