பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பற்றலன்.

347

புறத்திரட்டு

ஆரொடும் உரிமை அமையாச் செல்வம் வெற்றிவேல் மணிமுடி வேந்தர் தம்மொடும் உற்றதோ ருரிமைய எல்லள் யாரொடும் 'பற்றிலள் பற்றினர் போல என்னதால் முற்றுநீர்த் துகிலிடை முதுபெண் ணீர்மையே.

153

சூளாமணி 2084,2091, 1989, 2090

நிலையாச் செல்வ நிலையை நினைமின்

348. முல்லை முகைசொரிந்தாற் போன்றினிய பாலடிசில் ‘மகளி ரேந்த

349.

நல்ல கருனையால் நாள்வாயும் பொற்கலத்து நயத்துண் டார்கள் அல்ல லடைய வடகிடுமி

னோட்டகத்தென் 'றயில்வார்க் கண்டுஞ் செல்வம் நமரங்காள் நினையன்மின்

செய்தவமே நினைமின் கண்டீர்.

நமரங்காள் நாளும் நல்லறம் நினைமின்

வண்ணத் துகிலுடுப்பின் வாய்விட்

டழுவதுபோல் வருந்துமல்குல்

நண்ணாச் சிறுகூறை பாகமோர்

கைபாக முடுத்து நாளும் அண்ணாந் தடகுரீஇ யந்தோ

7.

வினையேயென் றயர்வார்க் கண்டும்

நண்ணன்மின் செல்வம் நமரங்காள்

நல்லறமே நினைமின் கண்டீர்.

பிறவி ஒழிக்கப் பேசிய வழிகாண்

350. நல்வினை யென்னும் நன்பொற் கற்பக மகளி ரென்னும்

5. றயர்வார்க்.

பல்பழ பிணிக்கொம் பீன்று

பரிசில்வண் டுண்ணப் பூத்துச்

2. பலர்க.

6.2 600T GOOTIT&.

3. துகிலுடை.

7. றழுவாட்.

4. LOL 6UIT.