பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

501.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கற்கும் போதுதான் கல்லாமை தோன்றும்

சொற்றொறுஞ் சோர்வு படுதலாற் சோர்வின்றிக் கற்றொறுங் கல்லாதே. 'னென்று வழியிரங்கி உற்றொன்று சிந்தித் துழந்தொன் றறியுமேற் கற்றொறுந்தான் கல்லாத வாறு.

காலம் அறிந்து கடமை புரிக

502. ஆற்று மிளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண் போற்று மெனவும் 3புணருமோ - ஆற்றச்

சுரம்போக்கி யுல்குகொண்டா 'ரில்லைமற் றில்லை மரம்போக்கிக் கூலிகொண் டார்.

பொருள் கொடுத் தெவரும் இருளைக் கொள்ளார்

503.

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத் துளக்கமின் றென்னைத்துந் துக்கி - விளக்கு மருள்படுதாயின் மலைநாட என்னை

பொருள் கொடுத்துக் கொள்ளாரிருள்

பழமொழி 4, 2, 1, 3.

கற்றுத் தெளிந்தவர் கைதொழற் குரியார்

504. திரியழற் காணின் தொழுப விறகின்

எரியழற் காணின் இகழ்ப - ஒருகுடியிற்

கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான் இளமைபா ராட்டு முலகு.

உயர்ந்த உலகத் துய்ப்பது கல்வி

505. கற்பக் கழிமட மஃகு மடமஃகப்

‘புற்கந்தீர்ந் திவ்வுலகிற் கோளுணருங் °கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரு மந்நெறி இப்பா 'லுலகத் திசைநிறீஇ யுப்பால்

உயர்ந்த வுலகம் புகும்.

2. கற்கலான்.

1. MOT MI.

5. புற்பந்தீர்ந்.

6. கோளுணரத்.

3. 4600T (CLD.

7. லுலகி னிசைநிறீஇ.

4. ரில்லையேயில்லை.