பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

1. லுயர்.

இளங்குமரனார் தமிழ் வளம் 17 மண்விழைந்து வாழ்நாள் மதியாமை யிம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு.

-திரிகடுகம் 29

தன்னைத் தலையாய்ச் செய்வான் தானே

536. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானுந் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்

537.

538.

மேன்மே 'லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத் தலையாகச் செய்வானுந் தான்.

சிறியோர் பின்னர்ப் பெரியோர் சேறலேன்?

கரும வரிசையாற் கல்லாதார் பின்னு

பெருமை யுடையாருஞ் சேறல் - அருமரபின் ஓத மரற்று மொவிகடற் றண்சேர்ப்ப

பேதைமை யன்ற தறிவு

இனந்தீ தாயினும் மனந்தீ தில்லார்

வேம்பி னிலையுட் கேனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதுந் திரியாதாம் ஆங்கே இனந்தீ தெனினு மியல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்க மரிது.

இனம்போன் றாகார்; மனம்போன் றாவார்

539. கடல்சார்ந்து மின்னீர் பிறக்கு மலைசார்ந்தும் உப்பீண் டுவரி பிறத்தலால் தத்தம் இனத்தனைய ரல்ல ரெறிகடற்றண் சேர்ப்ப மனத்தனையர் மக்களென் பார்.

540.

சலவருட் சலவர்; நலவருள் நலவர்

மெல்லிய நல்லாருள் மென்மை யதுவிறந் தொன்னாருட் கூற்றுட்கு முட்குடைமை யெல்லாஞ்

1. பொதியினும்.