பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ் வளம் 17

துயிரிழப்ப தென்றா லுறுமிடநீத் தென்கொல் செயிருழக்குந் தீங்கு செயல்.

நரிவலைக் கண்ணே அரிபடல் உண்டே

615.

'இழைபொறை யாற்ற கில்லா

திட்டிடை தளர நின்ற

குழைநிற முகத்தி னார்போற்

முழையுறை சிங்கம் பொங்கி

குறித்ததே துணிந்து செய்யார்

முழங்கிமேற் பாய்ந்து மைதோய்

வழையுறை வனத்து வன்க

ணரிவலைப் பட்ட தன்றே.

-பாரதம்

-சீவகசிந்தாமணி 1928

59. தெரிந்து தெளிதல்

அமைச்சர்

(“அரசன்,

நம்பிக்கை வைத்தல்”

முதலியோர்களை அவரவர்

வேலைக்குத் தகுதியாய் இருப்பதைத் தெரிந்து அவர்களிடம்

-

கா.சு.

இ. பெ.அ: திருக். 51.)

அற்றத்தால் தேரார் அறிவுடை யாளர்

616. சுற்றத்தார் நட்டா ரெனச்சென் றொருவரை அற்றத்தாற் றேறா ரறிவுடையார் - கொற்றப்புள் ஊர்ந்துலகந் தாவிய வண்ணலே யாயினுஞ் சீர்ந்தது செய்யாதா ரில்.

தம்பே ருடைமை தாமே போற்றுக

2

617. மறந்தானுந் தாமுடைய தாம்போற்றி னல்லால் சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்

1. இழைபொறுத் தாற்ற.

2. தம்முடைய.