பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தாழ்த லன்றோ வரிது 'தலைப்படுதல் வேண்டிற் பொருந்திய

வினையி னடங்கல் வேண்டும்

அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே.

தீண்டற் கரிது திறவோர் அரணம்

786. மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட 2திவ்வழி யென்றி யியறார் மார்ப எவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை 3யெறிந்த மைந்துமலி தடக்கை

யாண்டகை மறவர் “மலிந்துபிறர்

தீண்டற் காகாது வேந்துடை யரணே.

-தகடூர்யாத்திரை

75. மன்னரைச் சேர்ந்தொழுகல்

("அமைச்சர், குருக்கள் படைத்தலைவர், தூதர், ஒற்றர் ஆகிய ஐம்பெருங் குழுவினர் அரசனை அடுத்து ஒழுகும் முறை" - பாவாணர்.

இ.பெ.அ: திருக். 70. பழமொழி 27. ப.பா.தி. 47.)

787.

788.

அரசு துணையெனின் அனைத்தும் கிட்டும்

விடலமை செய்ய வெருண்டகன்று நில்லா

துடலரு மன்ன ருவப்ப வொழுகின்

மடலணி பெண்ணை மலிதிரைச் சேர்ப்ப கடல்படா வெல்லாம் படும்.

வேண்டாமை ஒன்றால் வேண்டிய பெறலாம்

ஆண்டகை மன்னரைச் 'சார்ந்தா ரலவுறினும் ஆண்டொன்று வேண்டுது மென்ப துரையற்க

1. கரைப்படுதல்.

2. தெவ்வழி.

3. யெறிந்ததம்.

4. மலிந்துபின்.

5. சார்ந்தார்தாம் அல்லுறினும்