பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வண்டுகள் சூழ வழிந்திடும் ஆறு

843. வெண்டளக் கலவைச் சேறுங்

குங்கும விரைமென் சாந்துங்

குண்டலக் 'கோதை மாதர்

குடைந்தநீர்க் கொள்ளைச் சாற்றிற்

றண்டலைப் பரப்புஞ் சாலி

வேலியுந் தழீஇய வைப்பின்

வண்டலிட் டோட மண்ணு

மதுகர 3மொய்த்த தன்றே.

279

இராமா, பால 41, 34, 44

காவா தமையுங் களப்போர் மல்குக

844. பெருநீரால் வாரி சிறக்க விருநிலத் திட்டவித் தெஞ்சாமை நாறுக நாறார முட்டாது வந்து மழைபெய்க பெய்தபி னொட்டாது வந்து கிளைபயில்க வக்கிளை பால்வார் பிறைஞ்சிக் கதிரீன வக்கதிர் ஏர்கெழு செல்வர் களநிறைக வக்களத்துப் போரெலாங் காவாது வைகுக போரின் உருகெழு மோதை வெரீஇப் பெடையொடு நாரை யிரியும் விளைவயல்

யாணர்த் தாகவவ னகன்றலை நாடே.

பூசல் இடுவது பூம்புனல் ஒன்றே

845. திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்நிரை துமிய உரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற் கடுமான் மறவர் கதழ்தொடை மறப்ப வினையினிது தந்த விளைவுமுட் டுறாது

-தகடூர் யாத்திரை

1. கோல மைந்தர்.

2. LOGOT 01.

3. மொய்க்கு மாதோ.

4. விளைவினிது.