பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

921.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மாறுபா டுடையரை மதித்துக் கூடேல் உற்றா 'லிறைவற் குடம்பு கொடுக்கிற்பான் மற்றவற் கொன்னாரொ டொன்றுமோ - தெற்ற முரண்கொண்டு மாறாய வுண்ணுமோ வுண்ணா இரண்டே றொருதுறையி னீர்.

பழமொழி 128, 133, 341, 312

நண்பர் செல்வழி நயந்து சேறுக

922. தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால் என்ன படினு மவர்செய்வ செய்வதே இன்னொலி வெற்ப விடரென்னை துன்னூசி போம்வழிப் போகு மிழை.

ஒருவழி நீடி உறைவது துன்பம்

923. கருவினுட் கொண்டு கலந்தாருந் தம்முள் ஒருவழி நீடி யுறைதலோ துன்பம்

2.

பொருகடற் றண்சேர்ப்ப பூந்தா மரைமேற்

றிருவொடு மின்னாது துச்சு.

பழமொழி 354, 355

அன்பரைப் பிரிதலின் அனல்புகல் நன்று

924. பறைநன்று பண்ணமையா யாழி னிறைநின்ற பெண்ணன்று பீடிலா மாந்தரிற் - பண்ணழிந் தார்தலி னன்று பசித்தல் பசைந்தாரிற்

றீர்தலிற் றீப்புகுத னன்று.

நான்மணிக்கடிகை 13

பெட்டது சொல்லிப் பெரிதிகழ் பேதை

925. கெட்டே மிதுவெந் நிலையென்று சார்தற்கண் நட்டவ ரல்லார் நனிமிகு பவர்சுற்றம்

1. லொருவற்.

2. நீடு முறைதலோ.