பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அரிசியா னின்புறூஉங் கீழெல்லாந் தத்தம்

வரிசையா னின்புறூஉ. மேல்.

341

-நான்மணிக்கடிகை 66

மெலியரை அழிக்க வலியர் செல்லார்

1113. பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையர் தாமேயும் நாணித் தலைச்செல்லார் - காணாய் இளம்பிறை யாயக்கால் திங்களைச் சாரா தணங்கருந் துப்பி னரா.

தலையாம் பெரியர் தம்பழிக் கஞ்சுவர்

1114. கடையெல்லாங் காய்பசி யஞ்சுமற் றேனை இடையெல்லா மின்னாத வஞ்சும் - புடைபரந்த விற்புருவ வேனெடுங் கண்ணாய் தலையெல்லாஞ் சொற்பழி யஞ்சி விடும்.

-நாலடியார் 241, 297

தக்கவர் ஆய்ந்தே தவத்தினர் செல்வர்

1115. கருங்கடற் 'பிறப்பி னல்லால்

வலம்புரி காணுங் காலைப்

பெருங்குளத் தென்றுந் தோன்றா பிறைநுதற் பிணைய னீரே அருங்கொடைத் தான மாய்ந்த

வருந்தவந் தெரியின் மண்மேல்

மருங்குடை யவர்கட் கல்லால்

மற்றையார்க் காவ துண்டோ.

-சீவகசிந்தாமணி 2924

பரிமே.

99. சான்றாண்மை

(“பல குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆடல் தன்மை” -

2. பரப்பி.