பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து

கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்

கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே

அளியரோ வளியரவ னளியிழந் தோரே

நுண்பல் சிதலை யரிதுமுயன் றெடுத்த

1. கலம்வரு.

3. ஊனிற

செம்புற் றீயல் போல

ஒருபகல் வாழ்க்கைக் 'குலம்வரு வோரே.

இறும்பூ தன்றே இனியவர் தோள்விடல்!

1294. 2போர்க்குரைஇப் புகன்றுகழித்தவாள் உடன்றவர்காப்புடை மதிலழித்தலின் 3ஊனுற மூழ்கி யுருவிழந் தனவே வேலே, குறும்படைந்த அரண்கடந்தவர் நறுங்கள்ளி னாடுநைத்தலிற்

சுரைதழீஇய விருங்காழொடு மடைகலங்கி நிலைதிரிந்தனவே

களிறே, எழூஉத்தாகிய கதவமலைத்தவர் 'குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலிற் பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே

மாவே, பரந்தொருங்கு மலைந்தமறவர் பொலம்பைந்தார் கெடப்பரிதலிற்

களனுழந் தசைஇய மறுக்குளம் பினவே அவன்றானும், நிலந்திரைக்குங் கடற்றானைப் பொலந்தும்பைக் கழற்பாண்டிற்

கணைபொருத துளைத்தோலன்னே

ஆயிடை, உடன்றோ ருய்தல் யாவது தடந்தாட் பிணிக்கதிர் நெல்லின் செம்மன் மூதூர் நுமக்குரித் தாகல் வேண்டிற் சென்றவற் கிறுத்தல் வேண்டுந் திறையே மறுப்பின் ஒல்வா னல்லன் வெல்போ ரானெனச் சொல்லவுந் தேறீ ராயின் மெல்லியற் 2. போஓர்க் குரை இப் புகன்று கழித்தவாஅள். 4. குரூஉக்களிற்றுக்.

385