பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

இளங்குமரனார் தமிழ் வளம்

கழற்கனி வகுத்த துணைச்சில் லோதிக் குறுந்தொடி மகளிர் தோள்விடல்

இறும்பூ தன்றஃ தறிந்தா டுமினே.

116. மகள் மறுத்தல்

17

-புறநானூறு 51, 97

('நின் மகளை எனக்குத் தருக' என்று சொல்லும் வேந்தனொடு மாறுபட்டு நின்றது. 'மறம்' என்பது இது.

மேற்: தொல். பொருள். 79. பு.வெ.மா. 84; 94.)

கண்போற் பகழி கடிது பாயும்

1295. 'அளியர் கழல்வேந்த ரம்மா வரிவை

எளியளென் றெள்ளி யுரைப்பிற் - குளியாவோ பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாண்முகத்த கண்போற் பகழி கடிது.

களிற்றுக் கோடே கட்டிற் காலாம்!

1296. ஒள்வாள் மறவ ருருத்தெழுந் தும்பர்நாட் கள்வார் நறுங்கோதை காரணமாக் – கொள்வான் மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக் கருங்கண்ணி வெண்கட்டிற் கால்.

-புறப்பொருள் வெண்பாமாலை 84, 94

வணங்கார்க் கீயான் அணங்கின் தந்தை

1297. ஏர்பரந்தவயலி னீர்பரந்த செறுவில் நெல்மலிந்தமனையிற் பொன்மலிந்தமறுகிற் படுவண் டார்க்கும் பன்மலர்க் காவின் நெடுவே 'லாதன் போந்தை யன்ன பெருஞ்சீ ரருங்கொண் டியளே கருஞ்சினை வேம்பு மாரும் போந்தையு மூன்று மலைந்த சென்னிய ரணிந்த வில்லர்

1. அளிய.

2. காவிற் பஃறுளி.

3. ளாதன்.