பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

1313.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

யார்மேற்றாக் கொள்ளினுங் 'கோடுக காணுங்கா 2லூர்மேற் றமணர்க்கு மோடு.

அலையை அழித்து ஆடுவ ரார்கடல்?

வரைபுரை வேழத்தை வன்கையென் றஞ்சிப் புரையுடை மன்னருள் புக்காங் கவையுள் நிரையுரைத்துப் போகாதோ னாற்றத் துணிதல் திரையவித் தாடார் கடல்.

பழமொழி 314, 318

அடுதல் அல்லது விளிதல் கடனே

1314. கூற்றுறழ் முன்பி னிறைதலை வைத்தபின் ஆற்றி யவனை யடுத லடாக்காலை

ஏற்றுக் களத்தே விளிதல் விளியாக்கால் மாற்ற மளவுங் கொடுப்பவோ சான்றோர்தந் தோற்றமுந் தேசு மிழந்து.

போகும் உயிர்க்குப் புன்மை சேர்ப்பதோ?

1315. தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற் கொற்கத் துதவினா னாகுமாற் - பிற்பிற் பலரேத்துஞ் செம்ம லுடைத்தாற் பலர்தொழ வானுறை வாழ்க்கை யியையுமா லன்னதோர் மேன்மை யிழப்பப் பழிவருப செய்பவோ தாமேயும் போகு முயிர்க்கு.

புண்ணும் படாதவன் கண்ணும் படுமோ?

1316. நகையுள்ளு நல்லவை யெய்தார் 3இகலிய

....

வேற்றுக் களத்தி லொருவர் தமராகச்

சென்றா லொருவற் மேற்

புண்ணும் படுக்கலான் றான்படான் போந்தாரக் கண்ணும் படுங்கொல் கவன்று.

1. கொண்டீக.

2. லூர்மேற்ற தாமமணர்க் கோடு.

1. பகைநலிய.