பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தெண்ணீர் ஆடு மீன் தீர்த்தமாம் அதுவே 136. பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன் கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை வான்வழங்கு நீரினும் தூய்தே யதனாற் கண்ணீ ரருவியுங் கழீஇத்

137.

138.

தெண்ணீ ராடுமின் தீர்த்தமா மதுவே.

487

-தொல். பொருள். 60. நச். மேற்.

ஆக்கள் வாழிய அரும்பயன் சிறந்தே

நாகின நந்தி இனம் பொலியும் போத்தென வாய்வா ளுழவர் வளஞ்சிறப்ப வாயர் அகன்றார் சுரைய கறந்தபால் சீர்சிறந்த வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயிர் மெல்லக் கடைவிடத்து நெய்தோன்று நெய்பயந்து நல்லமு தன்ன வளையாகு நல்ல புனிதமு மெச்சிலு நீக்கித் துனியின்றி

யன்ன பெரும்பயந்த வாகலாற் றொன்மரபிற்

காரார் புறவிற் கலித்த புதர்மாந்தி

யாவா ழியரோ நெடிது.

ஊழி யூழி வாழி உறந்தை

புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து

வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங்

கரிமான் பீடத் தரசுதொழ விருந்து

பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம்

புதல்வருந் தாமு மிகலின்று பெறூஉந் துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ லெழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன் பிறந்தது பார்த்துப் பிறர்வாய் பரவநின்

னறங்கெழு சேவடி காப்ப வுறந்தையோ