பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114.

115.

116.

புறத்திரட்டு

-

545

வழி. எண்கு - கரடி. அளை குகை. “அவரின்றி நிகழும் உறவு கல்லளை ஒரு தனி வைகியதனைத்து.” யாக்கை - உடல்.

-

-

ஏழகம் ஆட்டுக்கடா. தயங்குதல் - விளங்குதல். தயங்க சோர. போந்தை - பனை. நாகம் -ஆதிசேடன். இஃது 'ஏழக நிலை' என்னுந்துறைப்பாற்படும். "போந்தை மலைந்தாடியது இது" நச்.

குறும்பூழ் - காடை. கொற்றம் - வெற்றி. செறுதல் - அழித்தல். மலையற் பாலதூஉம் சூடத்தக்கதும். இது வேம்பு மலைந்தாடியது என்பர் நச்.

ஆர் வேய்ந்த - ஆத்தி மாலை சூடிய. பறை கெழு வாரணம் - பறையறைந்து செல்ல விடும் வாரணமாகிய யானை. சிறை கெழு வாரணம் - சிறகுகள் அமைந்த வாரணம் ஆகிய கோழி. “புறஞ் சிறை வாரணம்” என்பது அடிகள் வாக்கு. “சிலம்பு 10:248." இஃது ஆர் மலைந்தாடியது. நச்.

117. துகள்

-

தூசி. மூளுதல்

118.

-

பற்றிச் சூழ்தல். அமர்பொரய் போர் செய்யாய். இது பாரதப் பாட்டு என்பார் நச்.

வடு

-

-

வேல்.ஓடா விட புண், தழும்பு. எஃகம் ர விடலை பிறக்கிடாத வீரன். பறந்தலை - போர்க்களம். “ஓடாவிடலை நடுகல் நோக்கிப் புண்வாய் கிழித்தனன் இவன் போல் இந்நிலை யான் பெறுக என” என்க. “இது போர் முடிந்தபின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு உடம்பினது து நிலையின்மையினையும் பண்புற வருதலையும் நோக்கி இறந்தமை கூறலிற் காஞ்சி யாயிற்று” என்பர் நச்.

119. ஒசித்த

120.

ஒசித்த - வளைத்த, ஒடித்த. கரந்த - மறைத்த. மரம் பெறாப் போரிற் குரு குறங்கும் - தங்குதற்கு மரத்தைத் தேடிப் பெறாது வைக்கோற் போரில் நாரை உறங்கும் “மறு காட்டாய்” என்க. து சோழனை மாயோனாகக் கூறிற்று.” நச்.

66

ஏற்றூர்தியான் - சிவபெருமான். வானவன் - சேரன். ஆற்றல் ஆள்வினைகளில் ஒப்பாவர். கண்ணால் வேறுபடுவர். “இது சேரனை அரனாகக் கூறியது.” நச்.