பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம்

18

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்னும் குறள் நெறியே நெறியாகக் கொள்ளின் உறழ்நெறிகள் எவையும் ஊன்றா! குறளுக்கு உரை குறளே தரும் என்பது தெளிவாம்