பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘புதியன கண்டபோழ்து விடுவரோ புதுமை பார்ப் பார்’

என்றார் கலைச்சுவைக் கற்பகமும் கவிச்சக்கரவர்த்தியு மாகிய கம்பநாடர். அன்னாரின் வாய்மொழிக்கோர்

எடுத்துக் காட்டாய் இந்நாள் வாழ்பவர்களுள்

குறிப்பிடத்தக்க ஒருவராகத்

திகழ்பவர் மதுரைத் திருநகரப்

புலவர் திரு. இரா. இளங்குமரனவர்களாவர்.

அவர் ஆழ்ந்த புலமையுடையவர்;

பெருஞ் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட ஆழ்கடலென அமைதியான தோற்றமுடையவர். பண்பிற் சிறந்தவர், பழகுதற் கினியவர்;

- வ.சு. (சை.சி.நூ.ப.க. ஆட்சியர்)

2,சிங்காரவேலர் தெரு

தியாகராயர் நகர்

சென்னை - 600 017

வளவன் பதிப்பகம்